விசிலன்
புத்தம் புது காதல் கவிதைகள்
புதன், 29 ஜூன், 2011
வானவில் வேலி
வானவில்லை வளைத்து
வேலியிட்டுக் கொள்கிறாய்
உன் அழகை...
வண்ண திரையை விளக்கி காட்டிக் கொடுக்கிறது
நான் வருவதை பார்த்த உன் வானவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக